மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy wrote to PM Narendra Modi, requesting him to confer Bharat Ratna upon singer SP Balasubrahmanyam who died on Sept 25.

#JaganMohanReddy
#SPB